Northern leaders say they'll 'disengage' from Israel on Independence Day

இஸ்ரேல் என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெப…
இஸ்ரேல் என்பது மேற்கு ஆசியாவில், மத்திய தரைக்கடலின் தென்கிழக்கு கரையில் உள்ள ஒரு நாடு. இது இஸ்ரவேல், இஸ்ரயேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது. இது வடக்கில் லெபனானுடனும், வடகிழக்கில் சிரியாவுடனும், கிழக்கில் யோர்தானுடனும் மேற்குக்கரையுடனும், தென்மேற்கில் எகிப்துடனும் காசா கரையுடனும், தெற்கில் செங்கடலில் அஃகபா குடாவுடனும் தன் எல்லைகளைக் கொண்டு, புவியியல் ரீதியாக பல மாறுபட்ட தன்மைகளைக் கொண்ட அம்சங்களை தன் சிறிய நிலப்பரப்பில் கொண்டுள்ளது. இதன் அடிப்படை சட்டத்தின்படி, இந்நாடு யூத மற்றும் குடியாட்சி நாடாக அறிவிக்கப்பட்டு, மக்களாட்சி முறையில் நாடாளுமன்றம் அமைத்து நாட்டை ஆளுகின்றது. இது யூதர்களின் உலகிலுள்ள ஒரேயொரு தாய் நாடாகவுள்ளது.
  • தலைநகரம்: எருசலேம்
  • பெரிய நகர்: யெரூசலம்
  • ஆட்சி மொழி(கள்): எபிரேய மொழி · அரேபிய மொழி
  • இனக் குழுகள் (2019): 74.2% இசுரேலிய யூதர் · 17.8% அராபியர் · 4.8% ஏனையோர்
  • மக்கள்: இசுரேலியர்
  • அரசாங்கம்: நாடாளுமன்ற மக்களாட்சி
  • சட்டமன்றம்: கெனெசெட்
தரவை வழங்கியது: ta.wikipedia.org